Welcome to LankaHead

Latest Videos

ஜிமிக்கி கம்மல் ஷெரிலின் வருங்கால கணவர் இவர் தானாம்!!

கடந்த வருடம் தமிழ் இளைஞர்கள் மனதில் ஆழமாக இடம் பிடித்த பாடல் தான் ஜிமிக்கி கம்மல். அதற்கு காரணம் ஷெரில் என்ற மலையாள கல்லூரி ஆசிரியை.

கடந்த

மோகன் லால் நடித்த படத்தின் பாடலான ஜிமிக்கி கம்மல் உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்களை ஈர்த்தது.

 இந்த பாடலின் மூலம் ஷெரில், சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் வரும் சொடக்கு பாடலுக்கு நடனம் ஆடிநல்ல வரவேற்பை பெற்றார்.

 இந்த நிலையில் தனது வருங்கால கணவரின் புகைப்படத்தை வெளியிட்டு பலரின் வாழ்த்துக்களையும் இவர் பெற்றுள்ளார்.

பேஸ்புக்கில் 80 வீதமான போலி கணக்குகள் நீக்கம்

CERT நிறுவனத்திற்கு நவம்பர் மாதம் வரை 3,400 முறைப்பாடுகள் கிடைக்கபெற்றுள்ளதாக மேலும் குறிப்பிட்டுள்ளார் .

இதில் பெரும்பாலான விடயங்கள் தொடர்பில் CERT நிறுவனத்தால் பேஸ்புக் நிறுவனத்திற்கு முறையிடப்பட்டுள்ளதோடு, ஏனைய முறைப்பாடுகள் உரிய முறைப்பாட்டாளர்களால், அவர்களது பெயரில் திறக்கப்பட்டுள்ள போலிக் கணக்குகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுள்ளன.

எனவே, குறித்த விடயம் தொடர்பில் பேஸ்புக் நிறுவனம் 80 வீதமான போலியான கணக்குகளை நீக்கும் என, CERT எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்தார்.

வீட்டு வாசலில் மாவிலை தோரணம் கட்டுவதன் பயன்கள் உங்களுக்கு தெரியுமா?

முக்கியமான நிகழ்வுகளின் போது, வீட்டு வாசலில் மாவிலையை தோரணமாக கட்டுவது தமிழர்களின் மரபாகும்.

முக்கியமான

எனினும் இத்தகைய மாவிலை தோரணங்களை விஷேஷ நாட்களில் மட்டுமல்லாது, சாதாரண நாட்களிலும் கட்டுவது பெரும் பயன் தரும் என கூறப்படுகிறது.

 'மாவிலை' பிராண வாயுவைக் கொடுக்கும் வல்லமை படைத்தது. நம் உடலின் வியர்வை நாற்றத்தையும், காற்றில் ஆவியாகிப் பரவியிருக்கிற கிருமிகளையும், வாசலிலேயே தடுத்து அழித்து விடும் சக்தி இந்த மாவிலைக்கு உள்ளது.

இந்தியக் கோழிகளுக்கு சவுதியில் தடா

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து கோழி, முட்டை மற்றும் கோழிக்குஞ்சுகள் சவுதி அரேபியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்த நிலையில் கர்நாடகாவின் தசரகள்ளி கிராமத்தில் கோழிகளிடம் பறவைக்காய்ச்சல் வைரஸ் இருப்பதை உலக கால்நடை சுகாதார அமைப்பு கண்டறிந்துள்ளது. இது தொடர்பாக அந்த நிறுவனம் எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டு உள்ளது.

இந்தியாவின்

ராஜமவுலியின் அடுத்த படம் !1

மகதீரா, பாகுபலி போல் இதுவும் சரித்திர படமாக இருக்குமா என்ற கேள்வியும் எழுந்தது. ஆனால் இது சரித்தி பட கதை அல்ல. சமூகப்படமாகவே அவர் எடுக்க உள்ளார். முழுக்க குத்துச்சண்டையை மையப்படுத்தி அவர் இந்த படத்தை உருவாக்க உள்ளதாக கூறப்படுகிறது.

தனது படங்களுக்கு கதை எழுதும் அப்பா விஜயேந்திர பிரசாத்தின் குத்துச்சண்டை பற்றிய கதையைத்தான் படமாக்க உள்ளார் ராஜமவுலி. இதற்காக ஐதராபாத் ராமோஜிராவ் ஸ்டுடியோவில் பிரமாண்ட செட் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதில் குத்துச்சண்டை வீரர்களாக ஜூனியர் என்டிஆர், ராம்சரண் தேஜா நடிக்க உள்ளனர். ஹீரோயின்கள் தேர்வு நடந்து வருகிறது.

NEWS

தென்னாபிரிக்காவுக்கு எதிராகஇ அந்நாட்டில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் 2- 0 என்ற வகையில் டெஸ்ட் தொடரை கைப்பற்றி சாதனை படைத்திருக்கும் முதலாவது ஆசிய நாட்டு கிரிக்கெட் அணியாக இலங்கை அணி தெரிவாகியுள்ளது.

இதனை முன்னிட்டுஇ இலங்கை கிரிக்கெட் அணிக்குஇ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமர் ரணில் விக்கிரமசிங்கஇ விளையாட்டு துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோஇ முன்னாள் வீரர்களான குமார சங்கக்காரஇ மஹேல ஜயவர்தன மற்றும் சர்வதேச…

பெண்களுக்காக விசேட ரெயில் பெட்டிகளை ஒதுக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ரெயில்வே பொதுமுகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

 

சர்வதேச மகளிர் தினமான எட்டாம் திகதி தொடக்கம் இது நடைமுறைக்கு வரும் என அவர் தெரிவித்தார். அதன் முதல் கட்டமாக ஆறு அலுவலக ரெயில்களில் பெண்களுக்கான பெட்டிகள் ஒதுக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.